Ads: Crescent builders - Coming Soon
கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகளும் மர்ஹூம் சா. மு.கி. முகமது அலி மரைக்காயர் அவர்களின் மனைவியும், அகமது மன்சூர், இலியாஸ் அகமது, அகமது அன்சாரி ஆகியோரின் தாயாரும், ஓவாஜா ஷாஹுல் ஹமீத், அகமது தாஜுதீன் இவர்களுடைய மாமியாரும் பைசல், அஷ்பாக், ரிஜ்வான், ரசீன், இஸ்தியாக், நவீத் இவர்களின் உம்மமாவும் மற்றும் முகமது அலி, ஆசிப் அகமதுவின் வாபிச்சாவுமாகிய ஜொகரா அம்மாள் அவர்கள் இன்று இரவு 7.30 மணியளவில் கல்லுக்கொல்லை இல்லத்தில் வஃபாத்தாக விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா நாளை (17/02/2024) காலை 10:00 அளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.