அதிரை மக்களே.. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பட்டுக்கோட்டை, தஞ்சை அரசு பேருந்துகள் நிற்கும் பிளாட்பார்ம் எண்கள்
January 30, 2024
0
சென்னை கோயம்பேட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது. இதில் அதிரைக்கு சென்னையில் இருந்து ஒரு அரசு பேருந்து கூட இல்லை. அதே நேரம் பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிக்கு வரும் பேருந்துகளின் நேரம் அட்டவணையை பார்ப்போம்.