அதிரையில் மூவர்ண கொடியோடு மதர்ஷா மாணவர்கள்.. பெரிய ஜும்மா பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
personEditorial
January 26, 2024
0
share
Ads: Crescent builders - Coming Soon
இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையிலும் பள்ளிகள், கல்லூரி, பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியரசு தினத்தை கொடியெற்றி கொண்டாடினர். அந்த வகையில் அதிரை பெரிய ஜும்மா பள்ளி மதர்ஷா மாணவர்களால் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.