இந்தியாவின் 75வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையிலும் பள்ளிகள், கல்லூரி, பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியரசு தினத்தை கோடியெற்றி கொண்டாடினர்.
அதிரையில் கலக்கிய குட்டி பாரதியார்.. காங்கிரசின் உற்சாகமான குடியரசு தின கொண்டாட்டம்
January 26, 2024
0