கடந்த 2012ம் ஆண்டு பெரிய தொழில்நுட்ப வசதிகள், குழு இன்றி மிகச்சாதாரணமாக தொடங்கிய அதிரை பிறை அடுத்த ஓராண்டில் நமதூரின் முக்கிய இணையதளங்களில் ஒன்றாக வளர்ந்தது. நாம் மேற்கொண்ட பல வித்தியாசமான முயற்சிகள், நீதியின் பக்கம் நின்று துணிச்சலாக செய்தி வழங்கியது, அடுத்தடுத்த ஆண்டுகளில் புதிய புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தியதால் அதிரை பிறை முன்னேறிச் சென்றது.
ஒரு கட்டத்தில் பல உண்மைகளை, ஊழல்களை அடுத்தடுத்து அம்பலப்படுத்தி, சமூக பிரச்சனைகள், மக்கள் பிரச்சனைகள், சுகாதார பிரச்சனைகள், அடிப்படை தேவைகள் போன்றவற்றை வெளிப்படுத்தி மக்களின் நம்பிக்கைக்குறிய தளமாக மாறியது அதிரை பிறை
பிறை. அதிரை நிகழ்வுகளை வெளியிடுவது, மக்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுப்பது, அதிக பார்வையாளர்களை ஈர்ப்பது என முன்னணி செய்தித் தளமாக அதிரை பிறை திகழ்ந்து வருகிறது.
நமத் அனைத்து கட்டுரைகளிலும் ஊருக்கு தேவையான பல முக்கிய விசயங்களை குறித்து விவாதித்து இருப்போம். பல சதிகளை அம்பலப்படுத்தி இருப்போம். அந்த மாதத்தின் அதிரையின் பல வாட்ஸ் அப் குழுமங்களில் நமது செய்திகள் விவாத பொருளாக இடம்பிடித்தன.
அதிரை பிறையில் ஒரு செய்தி வந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் படிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். தேவையற்ற செய்திகள் அதில் வராது என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் என்றும் செயல்பட்டு வருகிறோம். விரைவில் மேலும் பல புதிய விசயங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
இப்படி தினமும் பல ஆயிரக்கணக்கான மக்களை சென்றடையும் நமது அதிரை பிறையில் உங்கள் நிறுவன விளம்பரங்களை வெளியிட்டால் நிச்சயம் உங்களின் தொழில் மேலும் பலருக்கு சென்றடையும். உங்கள் வணிகம் பெருகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
விளம்பர தொடர்புக்கு: 9597773359 என்ற எண்ணுக்கு கால் செய்யலாம். அல்லது வாட்ஸ் அப் மூலமாக மெசேஜ் செய்யலாம்.