மேலத்தெரு வாவன்கனி வீதியைச் சேர்ந்த மர்ஹூம் அம்பேலா என்கின்ற முகமது ஷரீப் அவர்களின் மகளும் வாத்தி குடும்பத்தை சேர்ந்த , S அப்துல் காதர் அவர்களின் மனைவியும் மர்ஹூம் , எம் எஸ் அமானுல்லா, எம் எஸ் அப்துல் கரீம், எம் எஸ். முகமது பாசின், அவர்களின் சகோதரியும் அப்துல் வஹாப், ஹாஜா அலாவுதீன், அபுபக்கர் அவர்களின் மாமியாரும், மர்ஹும் அப்துல் மாலிக், சாகுல் ஹமீது, பீர், முகமது முகமத் ஆகியோரின் தாயாருமாகிய ரசூல் பீவி அவர்கள் இன்று வபாத்தாகி விட்டார்கள்.
வஃபாத் அறிவிப்பு - மேலத்தெருவை சேர்ந்த ரசூல் பீவி அவர்கள்
December 25, 2023
0