புதுமனைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.அ. சோனி முஹம்மது அலியார் அவர்களுடைய மகனும், முஹம்மது மெய்தீன் அவர்களுடைய மருமகனும், முஹம்மது சேக்காதி, சாஹுல் ஹமீது, ராஜிக் அகமது ஆகியோரது சகோதரரும், அப்துல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், முஹம்மது அப்பாஸ் அவர்களுடைய தகப்பனாருமாகிய சோனி அபுல் ஹசன் அவர்கள் இரவு புது ஆலடித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாசா திங்கட்கிழமை காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.