அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் கான்ராக்டர் K.சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் டாக்டர் முகம்மது ஹனீஃப், டாக்டர் நூருல் அமீன் இவர்களின் சகோதரியும், ஹாஜி அகமது தாஹா, ஜாஃபர் அலி இவர்களின் மாமியாரும், சரபுதீன், தாஜுதீன், கமாலுதீன், ஜமாலுதீன், நஜ்முதீன் ஆகியோரின் தாயருமான ஹாஜிமா கதீஜா அம்மாள் அவர்கள் இன்று 28/12/2023 வியாழக் கிழமை அதிகாலை பழய போஸ்டாபீஸ் ரோடு மீரா மெடிக்கல் எதிரே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
வஃபாத் அறிவிப்பு: மர்ஹூம் ஹனீஃப் டாக்டர் அவர்களின் சகோதரி
December 28, 2023
0