"மதுக்கூர் 110/33-11KV துணைமின் நிலையத்தில் டிசம்பருக்கான பருவகால பராமரிப்பு பணிகள் இன்று 27-12-2023 காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற இருப்பதால் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, மதுக்கூர் நகர் காடந்தங்குடி, தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்." என்ற செய்தி சில நாளிதழ்கள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதிரையில் இன்று மின் தடையா? அதிரை பிறையிடம் உதவி மின் பொறியாளர் விளக்கம்
December 27, 2023
0