புதுமனைத் தெரு மர்ஹும் கலந்தர் மரைக்காயர் என்கிற நல்ல அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹும் ஹாஜி A.M.முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும், மர்ஹும் ஷேக் அப்துல் காதர், மர்ஹும் மொஹிதீன் அப்துல் காதர் இவர்களின் சகோதரியும், மர்ஹும் முஹம்மது அன்சாரி, அப்துல் கபூர், அஹமது அமீன் இவர்களின் தாயாரும், சரபுதீன், மீராசாகிப் இவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ரஹ்மத் நாச்சியா அவர்கள் மரணமடைந்து விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுதவுடன் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்