மர்ஹூம். M. முஹம்மது கமால் அவர்களின் பேரனும், M.K.முஹம்மது இப்றாஹீம் அவர்களின் மகனும், மர்ஹும் M.I.முகம்மது முனீர் அவர்களின் சகோதரரும், J.முபீன் அவர்களின் மைத்துனரும் ஆகிய M.I. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் இன்று அதிகாலை 5 மணி அளவில் பழஞ்செட்டி தெரு இல்லத்தில் வஃபாத் ஆகி விட்டார்கள்.
வஃபாத் அறிவிப்பு - முஹம்மது இஸ்மாயில் (வயது 28)
December 17, 2023
0