தொகையாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த நகர சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பொருள் எண் 26 மற்றும் 27 இல் குறிப்பிட்டு உள்ளதாவது, "நகராட்சியின் நகர் மன்ற தலைவர் அவர்களின் வாகன எண் TN 49 CV 4299 வாகனத்திற்கு குறுகிய கால பாரமரிப்பு மேற்கொண்டதற்கு SRS MAHENDRA SERVICE THANJAVUR- நிறுவனத்திற்கு செலவினத்தொகை ரூ.14484/-ஐ பொதுநிதியில் செலவினம் மன்றத்தின் முன்அனுமதிக்கு வைக்கப்படுகிறது.
அவசர அத்தியாவசியத்தை கருதி மன்றத்தின் அனுமதியை எதிர்நோக்கி நகர்மன்ற தலைவர் அவர்களின் முன்அனுமதி பெற்று பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டதையும் மன்றம் அனுமதி வழங்கலாம்.
இந்நகராட்சியின் ஆணையாளர் அவர்களின் வாகன எண் TN 49 CV 3907 வாகனத்திற்கு குறுகிய கால பாரமரிப்பு மேற்கொண்டதற்கு SRS MAHENDRA SERVICE THANJAVUR றிறுவனத்திற்கு செலவினத்தொகை ரூ.26402/-ஐ பொதுநிதியில் செலவினம் மன்றத்தின் முன்அனுமதிக்கு வைக்கப்படுகிறது. செய்ய
அவசர அத்தியாவசியத்தை கருதி மன்றத்தின் அனுமதியை எதிர்நோக்கி நகர்மன்ற தலைவர் அவர்களின் முன்அனுமதி பெற்று பணி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டதையும் மன்றம் அனுமதி வழங்கலாம்." என்று குறிப்பிட்டு உள்ளது.
இரு புதிய கார்களுக்கு மொத்த செலவினத் தொகை ₹40,886 கணக்கு காட்டப்பட்டு உள்ளது.