இந்த நிலையில் இதனை சுற்றிலும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்படுவதால் குழந்தைகளுக்கு நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. டெங்கு, ஃபுளூ உள்ளிட்ட காயச்சல் பரவி வரும் நிலையில் இந்த குப்பைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.
அதிரை மேலத்தெருவில் என்னதான் நடக்கிறது? இந்த வீடியோவை பாருங்க.. குழந்தைகளை காக்குமா நகராட்சி
December 12, 2023
0
அதிரை மேலத்தெரு வடபுறத்தில் மரைக்கா குளத்தை ஒட்டியுள்ள பூங்காவில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 25 குழந்தைகள் படித்து வருகிறார்கள். 2, 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இங்கு வருகிறார்கள்.