அதிரையில் மக்களுடன் முதல்வர்.. அரசு சார்ந்த எந்த தேவை என்றாலும் வரலாம் - வார்டு வாரியாக முகாம்

Editorial
0
பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி `மக்களைத் தேடி முதல்வர்’ என்ற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிராம்பட்டினத்தில் வரும் திங்கட்கிழமை முதக் செல்லியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இந்த முகாம் 5 நாட்கள் நடத்தப்பட உள்ளது. அதில் பின்வரும் ஆணையில் குறிப்பிடப்பட்ட துறைகள் பங்கேற்க உள்ளன. எந்தெந்த வார்டுகளில் எந்த நாளில் முகாம் நடைபெறும் என்ற விபரமும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...