அதிரை பட்டுக்கோட்டை சாலையில் ஷிபா மருத்துவமனை அருகே அமைந்துள்ளது AMK உதுமான் மரைக்காயர் டிரேடர்ஸ் மற்றும் H.R.A. லாரி சர்வீசஸ்.
இங்கு மணல், M-சாண்ட், P-சாண்ட், 3/4 ஐல்லி, 1.5 ஜல்லி, நாட்டு செங்கல், சேம்பர் கல், ஓயர்கட் கல் மற்றும் பேஸ்மட்டம் ஃபில்லிங் மண் தரமாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கும். திருவாரூர், திருதுறைபூண்டி, முத்துப்பேட்டை, மதுக்கூர், பட்டுகோட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, தொண்டி, காளையார்கோயில், சிவகங்கை, கீழக்கரை, பரமக்குடி, இளையாங்குடி, மானாமதுரை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு தரமான கட்டுமான பொருட்கள் குறைந்த விலையில் சப்ளை செய்து தரப்படும்.
சாண்ட் மணல் ஜல்லி வகைகள் டிராக்டரில் சப்ளை செய்கிறார்கள். அதேபோன்று ஜேசிபி லாரி, டிப்பர் லாரி, டிராக்டர் ஆகியவை வாடகைக்கு விடப்படுகின்றன.
தொடர்புக்கு: 90808 78383, 76391 36881
குறிப்பு: இது ஒரு விளம்பர பதிவு. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை பொறுப்பாகாது. இதுபோல் உங்கள் வணிகத்தை விளம்பரம் செய்ய 9597773359 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.