நடுத்தெரு மர்ஹூம் மு.அ.இஸ்ஹாக் ஹாஜியார் அவர்களின் மகளும், M.I.அஹ்மது அன்வர், M.I. நூர் அஹமது, M.I.நூர் முஹம்மது, M.I.ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரியும் அப்துர் ராஜிக் அவர்களின் சிறிய தாயாருமான சித்தி ஃபாத்திமா அவர்கள் இன்று காலை புதிய இமாம் ஷாபி பள்ளி பின்புறம் உள்ள வீட்டில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா இன்று அசர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.