தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் 2வது வார்டு மற்றும் ஆஸ்பத்திரி தெரு பகுதி சாலைகள் குறித்து சிலர் தேவையில்லாமல் சமூக வலைதள பக்கங்களில் தவறான கருத்துகள் பரப்ப வேண்டாம் என்று 2வது வார்டு மக்கள் சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளனர்.
அதிரை 2வது வார்டு மக்களின் குசும்பு.. நகராட்சிக்கு நன்றி! இதுக்கு பெயர்தான் வஞ்சப்புகழ்ச்சியா?
December 23, 2023
0