அதிரையில் நின்று செல்லும் சென்னை - நெல்லை தீபாவளி சிறப்பு ரயில்

Editorial
0
தீபாவளி சிறப்பு ரயில் அதிராம்பட்டினம் வழியாக சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படுகிறது.

ரயில் எண் :06070 TEN MS SPL நவம்பர் 9, 16, 23 ஆகிய 3 வியாழக்கிழமைகளில்
திருநெல்வேலியிலிருந்து
மாலை 6:45pm மணிக்கு புறப்பட்டு கோவில்பட்டி7:35pm
 சாத்தூர்  7:52pm
விருதுநகர் 8:18pm அருப்புக்கோட்டை 8:43pm மானாமதுரை 9:38pm சிவகங்கை 10:03pm காரைக்குடி 10:40pm அறந்தாங்கி 11:04pm பேராவூரணி 11:29pm பட்டுக்கோட்டை 11:53pm 

அதிராம்பட்டினம் - 12:10am  (10,17,24 தேதியில் Booking செய்யவும்)

முத்துப்பேட்டை 12:22am 
திருத்துறைப்பூண்டி 12:43am
திருவாரூர் 1:30am
மயிலாடுதுறை 2:43am
 சீர்காழி 3:07am
சிதம்பரம் 3:23am
கடலூர் 4:00am
விழுப்புரம் 5:25am
செங்கல்பட்டு 6:58am
தாம்பரம் 7:28am சென்னை எக்மோர் ரயில் நிலையத்திற்கு காலை 8:30am மணிக்கு சென்றடைகிறது.

மறு மார்க்கமாக சென்னையிலிருந்து அதிராம்பட்டினம் வழியாக ரயில் எண் : 06069 MS TEN SPL நவம்பர் 10, 17, 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் சென்னை எக்மோரில் இருந்து மதியம் 3:00pm மணிக்கு புறப்பட்டு 
தாம்பரம் 3:28pm
செங்கல்பட்டு 3:58pm
விழுப்புரம் 5:30pm
கடலூர் 6:35pm
சிதம்பரம் 7:13pm
சீர்காழி  7:31pm
 மயிலாடுதுறை 8:18pm
திருவாரூர் 9:35pm
திருத்துறைப்பூண்டி 10:28pm
முத்துப்பேட்டை 10:39pm 
அதிராம்பட்டினம் 10:51pm
பட்டுக்கோட்டை 11:13pm
 பேராவூரணி 11:39pm
அறந்தாங்கி 12:09am 
காரைக்குடி 1:05am
 சிவகங்கை 1:43am
 மானாமதுரை 2:18am 
அருப்புக்கோட்டை 2:58am 
விருதுநகர் 4:38am
சாத்தூர் 5:00am
கோவில்பட்டி 5:18am 
திருநெல்வேலி 7:10am மணிக்கு செல்லும் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த வண்டிக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. ரிசர்வேஷன் இல்லாத 4 பெட்டிகளும் உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...