நடுத்தெரு மேல்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் ASM அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், ஹாஜி ASM ஜமால் முகம்மது அவர்களின் மருமகளும், ASM இதிரீஸ் அகமது அவர்களின் சகோதரியும், ASM தமீம் அவர்களின் மனைவியும், மஹ்ரூஃப், ஆசிஃப் இவர்களின் தாயாருமான ஆரிபா அவர்கள் இன்று 28/11/2023 செவ்வாய் கிழமை இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 29/11/2923 புதன் கிழமை காலை 9:00 மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.