அதிரை இந்தியன் வங்கி அருகில் (ஐய்யங்கார் பேக்கரி எதிரில் AJS காம்ப்ளக்ஸில்) உள்ளே புதிதாக இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கியின் ATM கார்டு மற்றும் ஆதார் கார்டு மூலமாக பணம் எடுக்கலாம் மற்றும் பணம் அனுப்பலாம்.
ஆதார் மூலம் ரூ.10,000/- வரை எடுக்கலாம் ஆதார் மற்றும் A/C நம்பர் மூலம் ரூ.20.000/- அனுப்பலாம். மற்ற வங்கி ஆதார் கார்டு மற்றும் ATM கார்டு மூலமாக பணம் எடுக்கலாம் பணம் அனுப்பலாம். ஆதார் கார்டு மூலம் ரூ.10,000 எடுக்கலாம் ATM கார்டு மூலம் கார்டின் லிமிட் வரை எடுக்கலாம். இந்தியன் வங்கியில் புதிய கணக்கு தொடங்குபவர்கள் இங்கு தொடங்கலாம்.
குறிப்பு: வாடிக்கையாளர் கணக்கில் கண்டிப்பாக ஆதார் எண் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்