அதிரை செக்கடிப்பள்ளி முன்னாள் இமாம் மஹ்மூது லெப்பை ஆலிம் அவர்கள் வஃபாத்

Editorial
0

மர்ஹூம் அஜ்வாத் லெப்பை ஆலிம் அவர்களின் மகனும், அபு சூபியான் அவர்களின் தந்தையும், செக்கடிப்பள்ளி முன்னாள் இமாம் மஹ்மூது லெப்பை  ஆலிம்  அவர்கள் சற்று முன் காலமாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீவூன்.

அன்னாரின் உடல் இன்று மாலை 5:00 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...