மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹும் மின்னா இப்ராஹிம் அவர்களின் மகனும் தாஜுதீன் மற்றும் தமீம் ஆகியோரின் சகோதரருமாகிய ஜமால் அவர்கள் சற்று முன் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் உடல் நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.