வஃபாத் அறிவிப்பு - நடுத்தெருவைச் சேர்ந்த மு.கி.முஹம்மது தமீம்

Editorial
0
நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.கி. முகைதீன் சாஹிபு அவர்களின் மகனும் மர்ஹூம் கொ.முஹம்மது அபூபக்கர் ஆலிம் அவர்களின் மருமகனும் முஹம்மது இஸ்ஹாக், நஜ்முதீன்,அப்துல் வஹ்ஹாப் ஆகியோரின் மாமனாருமாகிய மு.கி.முஹம்மது தமீம் அவர்கள் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று காலை 11 மணி அளவில் மஸ்ஜிதுல் அக்சா (மரைக்கா பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...