தாரூத் தஜ்வீத் வல் கிராத் (பேர்னாம்பட்) அகில இந்திய அளவிலான குர்ஆன் சூரா கிராத் போட்டி நடைபெற்றது. மொத்தம் 30 நபர்கள் இறுதிப்போட்டிக்கு நமதூரை சேர்ந்த நசீர் அகமது, அஹமது முகைதீன், பிலால் ஆகியோர் தேர்வாகினர்.
அதிரையர்களின் அழகிய குரல்.. இந்திய அளவிலான கிராஅத் போட்டியில் 3 மற்றும் 6வது இடத்தை பிடித்த நமதூர் இளைஞர்கள்
November 17, 2023
0