பாலஸ்தீனின் நிலங்களை ஆக்கிரமிக்க அந்நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் 5,000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது ஹமாஸ் அமைப்பு. இதனை தொடர்ந்து பாலஸ்தீனுக்கு எதிராக போரை அறிவித்து காசாவ மீண்டும் நர வேட்டையாடி வருகிறது இஸ்ரேல்.
இந்த நிலையில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக அதிரையில் இன்று மாலஒ எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதில் எஸ்டிபிஐ மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் கண்டன உரையாற்றினார்.