இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிவிப்பில், "அதிரையில் முக்கிய ஜூம்மா பள்ளிவாசல்களில் ஜூம்மா தொழுகை முடந்தவுடன் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் அத்துமீறலை கண்டித்தும் மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்தியதை கண்டிக்கும் விதமாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர் குற்றவாளியாக அறிவித்திட ஐ.நா மன்றத்தை வலியுறுத்தி SAVE PALESTINE முழக்கம்
அதிரை இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் ஜும்மா முடிந்தவுடன் எஸ்டிபிஐ கட்சி நடத்தும் SAVE PALESTINE முழக்கத்தில் பங்கு கொள்ள கேட்டுக் கொள்கின்றது.
SAVE PALESTINE முழக்கம் நடைபெறும் பள்ளிகள்:
பெரிய ஜும்மா பள்ளி
முகைதீன் ஜும்மா பள்ளி
கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி
ஏஜே ஜும்மா பள்ளி