மர்ஹூம் நூ.மு.சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி எம்.முஹம்மது கமால் அவர்களின் மருமகனும் கே.செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும் ஹாஜி நூ.மு. எஸ்.செய்யது முஹம்மது அஸ்லம், ஏ.ஜே.முஹம்மது இப்ராஹிம் இவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா எஸ்.ரபீக்கா அம்மாள் அவர்கள் இன்று சி.எம்.பி. லேன் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாசா நாளை (7.10.2023 - சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.