இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர்கள் முதலிடம் பெற்று மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
அதிரை காதிர் முகைதீன் பள்ளி மாணவர்கள் அசத்தல்.. மாவட்ட கால்பந்து தொடரில் வென்று மாநில போட்டிக்கு தகுதி
October 18, 2023
0
தஞ்சாவூர் வருவாய் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று தினங்களாக நடைபெற்றது. இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் பங்கு பெற்றனர்.