கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது சரீஃப் அவர்களின் மகனும், மர்ஹூம் முகம்மது இப்ராகிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சாபீன், ஜெகபர் சாதிக், சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், அபூபக்கர், மர்ஹூம் முகம்மது சேக்காதி, சரபுதீன், அப்துல் கஃபூர், அகமது அன்சாரி ஆகியோரின் சகலையும், தமீம் அன்சாரி அவர்களின் மைத்துனரும், முகம்மது சரீஃப், அகமது சாஜத் இவர்களின் தகப்பனாருமாகிய அன்வர் சதாத் அவர்கள் இன்று 08/10/2023 ஞாயிற்று கிழமை அதிகாலை 4:00 மணியளவில் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
வஃபாத் அறிவிப்பு - கடற்கரைத் தெரு அன்வர் சதாத் அவர்கள்
October 08, 2023
0