வஃபாத் அறிவிப்பு - நடுத்தெருவை சேர்ந்த ஹாஜிமா கதீஜா அம்மாள்

Editorial
0
நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது ரஹ்மத்துல்லா ஹாஜியார் அவர்களின் மகளும், மர்ஹூம் செ.சி.அ. முகம்மது அப்துல்லா ஹாஜியார் அவர்களின் மருமகளும்,  மர்ஹூம் அப்துல் காதர் ஹாஜியார், மர்ஹூம் அபுல் ஹசன் ஹாஜியார், அகமது கபீர் ஆகியோரின் சகோதரியும்,  மர்ஹூம் செ.சி.அ.அபூபக்கர் அவர்களின் மனைவியும், ஹாஜி அகமது இப்ராகிம், அகமது அமீன், முகம்மது ரஃபி, சஃபி அகமது ஆகியோரின் மாமியாரும், ஹாஜா கமால் அவர்களின் தயாருமான ஹாஜிமா கதீஜா அம்மாள் அவர்கள் நேற்று 06/10/2023 வெள்ளிக் கிழமை இரவு 7:30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 07/10/2023 சனி கிழமை லுகர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...