மர்ஹும் அ.மு.அப்துல் மஜீது அவர்களின் மகளும், மர்ஹும் சி.நெ.மு.முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மருமகளும், சி.நெ.மு.முஹம்மது இக்பால் அவர்களின் மனைவியும், மர்ஹும் அ.மு.முஹம்மது ஸாலிஹ் அவர்களின் சகோதரியும, முஹம்மது இத்ரிஸ் அவர்களின் மாமியாரும் ஹாரிஸ் அஹமத், சபி அஹமத், ராஜிக் அஹ்மத், மர்ஹும் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா தாஜிலா அம்மாள் அவர்கள் புதுத் தெரு ஸ்டேட் பேங்க் ரோட்டில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா அசர் தொழுகைக்கு தக்வா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்