மேலத்தெரு கோவராஜா வீட்டை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் கனி அவர்களின் மகளும், முஹம்மது புகாரி அவர்களின் மனைவியும், ஹாஜி முகமது அவர்களின் சகோதரியும், முகமது சாலிபு அவர்களின் தாயாருமாகிய ஐனுல் பஜரியா அவர்கள் இன்று அதிகாலை மேலத் தெருவில் உள்ள அண்ணாரின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா ஜும்மா தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.