காழியார்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது ஆலிம் அவர்களின் மகனும் சர்புதீன், அஸ்ரப் அலி, அப்துல் காதிர் ஆகியோரின் சகோதரரும் மர்ஹும் கம்ப்யூட்டர் ஃபாரூக் அவர்களின் மச்சினனுமாகிய அப்துல் லத்தீப் அவர்கள் சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு சென்னை M.K.P. நகர் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும். எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் வெற்றியாக்கி வைப்பானாக ஆமீன்.