மர்ஹூம் நெ.மு.கா.முஹம்மது மெய்தீன் அவர்களின் மகனும் மர்ஹூம் ரிஸ்வர் காவன்னா என்கின்ற ஹாஜி நெ.மு.கா காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மர்ஜூக் அகமது, மர்ஹூம் வதூது மற்றும் முகமது மெய்தீன் ஆகியோரின் தகப்பனாரும் மர்ஹூம் ஹாஜி H.அப்துல் காதர் மற்றும் அஷ்ரஃப் ஆகியோரின் மாமனாரும் ஆகிய ஹாஜி அப்துர் ரஹிம் அவர்கள் நேற்று மாலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும் நிலையில், அதிரை ஆலடி தெரு மொய்தின் ஜும்மா பள்ளியில் இன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா தொழுகை நடைபெற உள்ளது.