சேதுரோடு கமால் ரைஸ் மில் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் சேக் நைனா மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹும் முஹம்மது சேக்காதியார் அவர்களின் மருமகளும் மர்ஹுஎம் அபுல் ஹசன் அவர்களின் மனைவியும்
மர்கஹும் மொய்தீன், அப்துல் காதர், ஹாஜி அப்துல் ஹமீத் அவர்களின் சகோதரியும் ஹாஜி கமாலுதீன் ஹாஜி ஜாபர்தீன் இவர்களின் தாயாரும்
ஹாஜி அகமது அஷ்ரஃப், ஹாஜி முகம்மது அலி ஹாஜி அகமது தாசிம்,
கே.எஸ்.கமாலுதின், மர்ஹும் அகமதுமன்சூர் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு இஷா தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.