நாடு முழுவதும் வருகிறது நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அப்போது பேருந்துகள், ரயில்கள் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள். இதனை தவிர்க்க நவம்பர் 9ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து அதிரைக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் டிக்கெட் முன் பதிவு செய்து பயன்பெறலாம்.
தற்போது ஏராளமான இருக்கைகள் உள்ளன. எனவே பயணிகள் அனைவரும் முன் பதிவு செய்து இதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.