கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.க.அ. முகம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், கு.மு.அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், அ.க.அ. முகம்மது இப்ராகிம் அவர்களின் சகோதரியும், அப்துல் கஃபூர், ஹிதாயத்துல்லா, அப்துல் ஃபத்தாஹ் ஆகியோரின் மாமியாரும் அன்சாரி, நிஜார், முகம்மது சித்தீக், அப்துல் வாஹிது ஆகியோரின் தாயாருமான உம்மல் ஹபீபா அவர்கள் இன்று 21/09/2023 வியாழக் கிழமை கடற்கரைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 22/09/2023 வெள்ளிக் கிழமை காலை 9:00 மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.