அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது காசிம் மரைக்காயர் அவர்களின் மருமகளும், ஹாஜி அகமது அலி அவர்களின் மனைவியும், அகமது முகைதீன், மர்ஹூம் தாஜுதீன், நிஜாமுதீன் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி முகம்மது ஆரிஃப், நூருல் அமீன் இவர்களின் மாமியாரும், சேக் ஜலாலுதீன் அவர்களின் தாயாருமான
ரஷீதா அம்மாள் அவர்கள் இன்று (14/09/2023 - வியாழக்கிழமை) காலை 9:00 மணியளவில் சி.எம்.பி. லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு அக்சா பள்ளி (புரிதலுக்காக: மரைக்கா பள்ளி) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.