ஜப்பானில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்
June 29, 2023
0
உலகம் எங்கிலும் பல நாடுகளில் ஏராளமான அதிரையர்கள் பணி நிமித்தமாகி தங்கி இருக்கின்றனர். அந்த வகையில் ஜப்பானில் கடந்த 18 ஆம் தேதி இரவு துல் ஹஜ் பிறை தென்பட்டாததால், அங்கு பணிபுரிந்து வரும் அதிரையர்கள் இன்று புத்தாடை அணிந்து ஹஜ் பெருநாளை கொண்டாடினர். அங்கு உள்ள திடலில் நோன்பு பெருநாள் தொழுகையை ஒன்றாக நிறைவேற்றிய அவர்கள், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.