அதிரை மாஜிதா ஜுவல்லரி சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதம் இலவசமாக ஜகாத் கணக்கிட்டு தரப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் ரமலான் மாதத்திற்கான ஜக்காத் கணக்கீடு முறையை இலவசமாக கணக்கீடு செய்து கொடுக்கப்படுவதாக ஜுவல்லரி நிர்வாகம் அறிவித்து உள்ளது. எனவே நமதூர் வாசிகள் இதனை பயன்படுத்திக்கொண்டு ஜக்காத் கணக்கீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதிரை மக்களே இலவசமா ஜக்காத் கணக்கிடனுமா? மாஜிதா ஜுவல்லரிக்கு போங்க
April 10, 2023
0