நடுத்தெரு கீழ்புறத்தை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீஃபா அவர்களின் மகளும், மர்ஹும் சுல்தான் ஆரிஃப் அவர்களின் மனைவியும், மர்ஹும் அப்துல் லத்தீஃப், மர்ஹூம் அப்துல் கஃபூர், அஹமது கபீர் ஆகியோரின் சகோதரியும், எஸ்.அஹமது ஜுபைர், எஸ்.நூருல் அமீன் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் மீயன்னா என்கிற மீரா லெப்பை, ரஹ்மத்துல்லா ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா முஹம்மது ஃபாத்திமா அவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.