அதிரையில் தொடரும் மழை.. ESC கைப்பந்து தொடர் ஒத்திவைப்பு

Editorial
0
அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி இன்று காட்டுப்பள்ளிவாசல் மைதானத்தில் தொடங்குவதாக இருந்தது.பல ஊர்களை சேர்ந்த அணிகள் பங்கேற்க இருந்த நிலையில் தற்போது அதிரையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்போட்டி தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக ESC நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...