எனவே அதிராம்பட்டினம், ராஜாமடம், மகிழங்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், தொக்காலிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இதற்கு விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பு மின்சாரம் தடை செய்யப்பட்டாலோ, 5 மணிக்கு மேல் மின் தடை தொடர்ந்தாலோ 04373-242444 என்ற மின் வாரியம் எண்ணை தொடர்புகொள்ளவும்