அதிரையில் வேகமாக முன்னேறி வரும் சேக் அலி கொல்லை.. வீட்டு மனை வாங்க விருப்பமா?

Editorial
0
அதிராம்பட்டினம் ஏ.எல். பள்ளி வழியாக செல்லும் சாலையோரம் அமைந்து உள்ளது சேக் அலி கொல்லை. அதிரையின் நீட்சியாக இருக்கும் இப்பகுதியில் ஏராளமான அதிரை மக்கள் வீட்டு மனைகளை வாங்கி இருக்கின்றனர்.

சிலர் வீடுகட்டி வசித்தும் வருகிறார்கள். அதிரையில் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக கருதப்படும் இதில் 1,200 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டு மனை ஒன்று விற்பனைக்காக உள்ளது.

சேக் அலி கொல்லையின் முகப்பு பகுதியிலேயே இந்த வீட்டு மனை அமைந்து இருக்கிறது. இப்பகுதியில் உள்ள மனைகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வீடு கட்டுவதற்காகவோ அல்லது முதலீட்டிற்காகவோ இதை வாங்கினால் அதிக பயன்தரும்.

தொடர்புக்கு: 7871892123

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...