அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு வெட்டிக்குளக்கரையில் இம்மை மற்றும் மறுமை வாழ்விற்கு பயன்தரும் வகையில் சமூக ஆர்வலர்கள் மரங்களை நட்டு அதை அழகிய முறையில் பராமரிப்பு செய்து வருகின்றனர்.
விளம்பரம்:
இவர்களின் நற்பணிகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி முஹல்லா நிர்வாகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் நன்கொடை வழங்கப்பட்டது.
"இந்த சேவைகளை சிறப்பாக செய்துமுடிக்க உதவும் அனைவருக்கும், முஹல்லாவாசிகளுக்கும்
அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியை தருவான் என்ற பிராத்தனைகளோடு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்." என கடற்கரைத் தெரு முஹல்லா தெரிவித்துள்ளது.