Ad. அதிரையில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு ஏற்ற இடம் விற்பனைக்கு!

Editorial
0
அதிரை மதுக்கூர் சாலையில் ( SH 66 ) , வண்டிப்பேட்டை அல் நூர் மஸ்ஜிதில் இருந்து 1.5 கிலோ மீட்டரில், ரோட்டின் இடது பக்கமாக, அகலம் 63.5 * நீலம் 282 . 
மொத்த சதுர அடி 18,000 
நிலம் விற்பனைக்கு உள்ளது. 

இந்த சாலை SH66 என்ற மாநில நெடுஞ்சாலையாகும்! 
இதில் பெட்ரோல் அமைக்க விரும்பினால், உடனே அனுமதி கிடைக்க வாய்ப்பு இருக்கும் இடம்! 
இந்த அதிராம்பட்டினம் - கும்பகோணம் சாலை இரு புறமும் அகலப் படுத்தபட்டு வருகிறது! 

(இந்த இடம் இருக்கும் சாலை ஏற்கவே அகலமான சாலை என்பதால் இங்கு வெளியார் இடத்தை சாலைக்கு எடுக்கவில்லை)

இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து கூடி வியாபார ஸ்தலங்கள் அதிகரிக்கும்! 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க 63.5 அடி அகலத்தில், 13.5 அடி வழி விட்டு 14 வீட்டு மனைகள் போட முடியும். ஏனெனில், இந்த இடம் வீடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
இந்த இடத்தை வாங்க விரும்புவோர் 

ஹாஜா அப்பா
+91 97893 66473
+91 95978 33526

பின்குறிப்பு: இது ஒரு விளம்பர பதிவு. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை தளமோ, நிர்வாகமோ, ஊழியர்களோ அந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...