அதிரையில் இம்தாத் இந்தியா - தபால் துறை இணைந்து நடத்தும் ஆதார் முகாம் நீட்டிப்பு

Editorial
0
இம்தாத் இந்தியா மற்றும் தபால்துறை இணைந்து நடத்தும் ஆதார் முகாம் நடைபெற்று வருகிறது.


புதிதாக ஆதார் பதிவு செய்யவும் பெயர், முகவரி, பிறந்தநாள் உள்ளிட்ட அனைத்து வகையான திருத்தங்கள் செய்யவும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஆதார் பதிவு செய்யவும் திருத்தம் மேற்கொள்ளவும் ஆதார் முகாம் வருகிற 14.06.2022 முதல் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடந்து வருகிறது.

விளம்பரம்: 
இந்த முகாம் திங்கட்கிழமை முதல் தொடர்ந்து 5 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

முன்பதிவிற்கு: 9944046001

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...