அதிரை ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் கல்வி வழிகாட்டி முகாம் ஒத்திவைப்பு
June 10, 2022
0
ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு-SISYA சார்பில் நாளை (11.06.2022) காலை 9.30 மணியளவில் நமது ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் What Next? (Education and Employment Guidance Camp கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம்) நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
விளம்பரம்: