இருப்பினும் பலர் நம்மிடம் தொடர்புகொண்டு பெருநாளன்று விபரங்களை கேட்டு வந்தனர். இந்த பெருநாளன்று தவறாமல் இந்த அட்டவணையை வெளியிட வேண்டும் எனவும் நமது வாசகர்கள் வலியுறுத்தி வந்தனர். அந்த வகையில் நாளை நோன்பு பெருநாளுக்கான தொழுகை நேர அட்டவணை இதோ..
அதிரை அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை
May 02, 2022
0