வஃபாத் அறிவிப்பு - மேலத்தெரு ஐனுல் பஜ்ஜரியா

Editorial
0
மேலத்தெரு சின்ன மின்னார் குடும்பத்தை சேர்ந்த (மர்ஹூம்) M.M. முஹம்மது மின்னார் அவர்களின் மகளும், (மர்ஹூம்) முஹம்மது மீரா சாஹிப் அவர்களின் மருமகளும், (மர்ஹூம்) மலாக்கா M.முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும் (மர்ஹூம்) M.M. கோஜ் முஹம்மது, (மர்ஹூம்) M.M. தீன் முஹம்மது, M.M. ஹைதர் அலி இவர்களின் சகோதரியும், (மர்ஹூம்) TV அப்துல் ரஜாக், K.S.M கமாலுதீன், A. ஹபீப் ரஹ்மான், D. ஷேக் தாவூத் ஆகியோரது மாமியாரும், A. ஹாஜா முகைதீன், H. அகமது ரியாஸ், K. ஷமீம் முகைதீன், S. ஷாஹித் இவர்களின் உம்மம்மாவுமாகிய M.ஐனுல் பஜ்ஜரியா அவர்கள் இன்று அதிகாலை காட்டுப்பள்ளி லைன் இல்லத்தில் வஃபாதாகிவிட்டர்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து

 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.

தகவல்: TIYA

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...